வீரம் | எதிர்பார்ப்பு | அரசியல்வாதி | பேரறிஞர் | மன உறுதி | சகிப்புத்தன்மை | நாளும் பல நற்செய்திகள்
Contact us to Add Your Business
வீரம் என்பது எந்த சாதியிலிருந்தும் பிறப்பது இல்லை, அது சாதிக்கத் துடிக்கும் மனங்களில் இருந்து பிறப்பது.
சலிப்பு என்பது தோல்வியிலிருந்து உண்டாவதில்லை, எதிர்பார்ப்பிலிருந்து உண்டாவது.
ஆகச் சிறந்த கேள்வியிலிருந்து ஒரு அரசியல்வாதி உருவாகிறான். ஆனால் ஒவ்வொரு ஆகச்சிறந்த கேள்விக்கான ஆகச்சிறந்த பதிலிலிருந்து ஒரு பேரறிஞர் உருவாகிறார்.
குளிரினை இயல்பாகவே தாங்க முடிந்த ஒருவனுக்கு, மன உறுதி என்பது மற்றவர்களைக் காட்டிலும் சற்று அதிகமாகவே இருக்கும்.
வெப்பத்தை இயல்பாகவே தாங்க முடிந்த ஒருவனுக்கு, சகிப்புத்தன்மை என்பது மற்றவர்களைக் காட்டிலும் சற்று அதிகமாகவே இருக்கும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் ❤
நாம் தமிழர்……
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா இது உண்மையின் தத்துவம் ஆகும் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
சிறப்பு ☝️???♥️
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
?????????
சிறந்த பதிவு
????❤❤❤❤?
❤❤❤
அண்ணன் ஓர் ஆலயம் ??????