Kanyakumari District Tourist Places | கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் | TamilTouristGuide
Contact us to Add Your Business
Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
?புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
?
? தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
?
? தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
?
??For Any Business Enquiries Contact:
? touristguidetamil@gmail.com
**************************************************
இந்த வீடியோவில் கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Kanyakumari District Tourist Places
1. கன்னியாகுமரி கடற்கரை // Kanyakumari Beach
2. விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் // Vivekanandar Rock Memorial
3. திருவள்ளுவர் சிலை // Thiruvalluvar Statue
4. மகாத்மா காந்தி நினைவு மண்டபம் // Mahatma Gandhi Mandapam
5. காமராஜர் மணிமண்டபம் // Kamrajar Memorial
6. அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில் // Sri Kanyakumari Bhagavathi Amman Temple
7. திரிவேணி சங்கமம் // Triveni Sangamam
8. அரசு அருங்காட்சியகம் // Government Museum
9. சூரிய அஸ்தமன பகுதி, கோவளம் கடற்கரை // Sunset Point, Kovalam Beach
10. பே வாட்ச் நீர் பூங்கா // Baywatch Theme Park
11. மகாவீர் ஜெயின் கோயில் // Mahaveer Jain Temple
12. புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் // Our Lady Of Ransom Shrine
13. மாயாபுரி வொண்டர் மெழுகு // Mayapuri Wonder Wax
14. பாரதமாதா திருக்கோயில் // Bharat Matha Temple
15. ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் // Sri Venkateshwara Swamy Temple
16. சுற்றுச்சூழல் பூங்கா // Eco Park
17. வட்டக்கோட்டை // Vattakkottai Fort
18. பத்மநாபபுரம் அரண்மனை // Padmanabhapuram Palace
19. மாத்தூர் தொட்டிபாலம் // Mathur Aqueduct
20. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் // Thiruvattaru Adhikesava Perumal Temple
21. சிதறால் மலைக்கோட்டை // Chitharal Rock Jain Temple
22. திற்பரப்பு நீர்வீழ்ச்சி // Thirparappu Waterfalls
23. திருநந்திக்கரை குடைவரைக் கோயில் // Thirunandhikarai Kudaivarai Kovil
24. பேச்சிப்பாறை அணை // Pechiparai Dam
25. சிற்றாறு அணை // Chittar Dam
26. காளிகேசம் அருவி // Kalikesam Falls
27. பெருஞ்சாணி அணை // Perunchani Dam
28. உலக்கை அருவி // Ulakkai Falls
29. முக்கடல் அணை // Mukkadal Dam
30. அப்பர் கோதையார் அணை // Upper Kodhaiyar Dam
31. தோவாளை திருமலை முருகன் கோயில் // Thovalai Thirumalai Murugan Temple
32. நாகராஜா திருக்கோயில் // Nagaraja Temple
33. புனித சவேரியார் பேராலயம் // St. Xavier's Church
34. சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் // Sri Thanumalayan Temple
35. மருந்துவாழ் மலை // Marunthuvazh Malai
36. சாமித்தோப்பு பதி // Swamithoppu Pathi
37. சொத்தவிளை கடற்கரை // Chothavilai Beach
38. சங்குத்துறை கடற்கரை // Sanguthurai Beach
39. பேரியகாடு கடற்கரை // Periyakadu Beach
40. பொழிமுகம் கடற்கரை // Pozhi Mugan Beach
41. வெள்ளிமலை முருகன் கோயில் // Vellimalai Murugan Temple
42. முட்டம் கடற்கரை // Muttom Beach
43. உதயகிரி கோட்டை // Udhayagiri Fort
44. பீர் முகமது தர்கா // Perr Mohammad Dargha
45. வேலிமலை குமாரசுவாமி கோயில் // Velimalai Kumaraswamy Temple
46. மாம்பழத்துறையாறு அணை // Mampazhathuraiyar Dam
47. மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் // Mandaikkadu Sri Bhagavathi Amman Temple
48. கொளச்சல் துறைமுக பாலம் // Colachel Harbour Bridge
49. CSI சர்ச், மார்த்தாண்டம் // CSI Church, Marthandam
50. தேங்காய்ப்பட்டணம் கடற்கரை // Thengapattanam Beach.
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
Please Subscribe to TAMIL TOURIST GUIDE
~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT
#kanyakumaritouristplaces #tamiltouristguide #kanyakumari #kanyakumaribeach #touristguide
___________________________________________________________________________________
Thanks To All
குட்டி (தனுஷ்) படத்தில் முதல் Scene -ல் வரும் பாலத்தின் (Bridge) பெயர் (அ) அது அமைந்துள்ள இடம் தெரியுமா ?
கன்னியாகுமரி மாவட்டம் அழகான அற்புதமான ஒரு ஊர்,
@Kanyakumari Express TV 1111111111111201
Kanyakumari is the land of natural beauty. It receives rain in both seasons- southwest monsoon and north east monsoon. We can enjoy Pleasant summer, beautiful dams, year long irrigation for agriculture, east and south are covered seas with golden sand beaches and man made wonders,ever green mountain slopes of the west ghats,beautiful plains covering with coconut, rubber,petalnut,Jack and mango trees
Thank you for your information about Kanyakumari district. Rubber plantation, education, hills, Marshall Nesamony MP helped Tamil speaking people bifurcated from Kerala. Christian and Hindus are equal in statistics. Dams, rainfalls are interesting to watch. Churches and Hindus Temples are a blessings. Mosques are important to see. You have visited all places in kanyakumari
Enga area bro kanniyakumari ????
எங்கள் ஊரில் அமைந்துள்ள அழகான தலங்களை தந்த உங்களுக்கு நன்றி
Really no one can’t explain this much about kanyakumari ☺️??
Excellent bro detailed explanation about kanyakumari tourist places
Wow superb congratulations ? நாங்கள் பார்த்த கன்னியாகுமரி மட்டும் தான் இவ்வளவு இடம் உள்ளதா கடவுள் அருள் இருந்தால் இந்த இடம் எல்லாம் பார்க்க வேண்டும் நன்றி நண்பரே
Very nice please
நாகர்கோவில் எங்க ஊர் என்பதில் மிக மகிழ்ச்சியாக இருக்கு.
watched all videos, need chengalpattu, ranipet, thiruvallur and Chennai district tourist place videos
Kanchipuram, Chengalpattu video podunga bro
கன்னியாகுமரி மாவட்டம் மிக அழகான மாவட்டம். அருமை.
கன்னியாகுமரி மாவட்ட தொடர்பான செய்திகளுக்கு
kanyakumari EXPRESS Tv க்கு மக்கள் அனைவரும்
ஆதரவு தருங்கள்
Kanyakumari ??? கன்னியாகுமரி Tamil Nadu
சூப்பர் கன்னியாகுமரி மாவட்டம் சூப்பர்
Proud to be in kk?
Very Thanks Bro I am from Kanyakumari Dist ❤??????????????
Me also
கன்னியாகுமரி மாவட்ட தொடர்பான செய்திகளுக்கு
kanyakumari EXPRESS Tv க்கு மக்கள் அனைவரும்
ஆதரவு தருங்கள்
End of India-இது தவறு, இந்திய௱வை த௱ங்கி நிற்பது குமரிமட்டும்த௱ன். ஆகவே இந்திய கண்டத்தின் வேர௱க (மூடு) நிற்பது எங்கள் கன்னிய௱குமரவட்டமே.
முகவுரை தெளிவான புள்ளி விபரத்தோடு சொல்லியுள்ளீர்கள்.அருமை குமரிமாவட்டத்தில் அனைத்தும் சொல்லியிருக்கிறீர்கள் மிக்க நன்றி.
Kadalur district video podunga bro pls?